புதுவை மாநிலத்தின் காரைக்கால் மாவட்டத்தை பற்றிய முழு விவரம்

Views: 255 புதுவை மாநிலத்தின் காரைக்கால் மாவட்டத்தை பற்றிய முழு விவரம். காரைக்கால்: காரைக்கால் நகரம், புதுச்சேரியில் இருந்து சரியாக, 135 கிமீ, தொலைவில் உள்ளது. இதன் பரப்பளவு 157 கிமீ. இரண்டு தாலுகாக்கள் உள்ளன.  அவை, காரைக்கால் மற்றும் திருநள்ளாறு. மக்கள் தொகை. காரைக்காலின்  மொத்த மக்கள் தொகை, சுமார் 264093 நபர்கள். காரைக்கால் நகராட்சியில்,  சுமார், 125000 வாக்குகள் உள்ளன. 51 சதவீத மக்கள் கிராமங்களிலும். 49 சதவீதம் மக்கள் நகர்புறங்களில் வசிக்கின்றனர். பஞ்சாயத்து … Continue reading புதுவை மாநிலத்தின் காரைக்கால் மாவட்டத்தை பற்றிய முழு விவரம்